நேரும் வரியும் |
|
||||||||||||||||||||||||||||||||||
இரு வேறிகளுக்கான உறவை வரைந்து பார்த்தால் வெளிப்படும் உருவம், வளைவுகளோடு இருந்தால் அந்த உறவு வரியுறவு(வரி உறவு) என்றும். வளைவுகள் ஏதுமில்லாது நேராக இருந்தால் நேருறவு(நேரிய உறவு) என்றும் அழைக்கப்படும். |
|
||||||||||||||||||||||||||||||||||
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் இதனை தெளிவாக்கும். x = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10] |
|
||||||||||||||||||||||||||||||||||
|
இடப்புறம் இருக்கும் அனைத்தும் உறவுகளும் நேருறவுகள். |
|
|||||||||||||||||||||||||||||||||
|
கீழிருக்கும் இருபடங்களும் வரியுறவை காட்டுகின்றன. xசின் ஒவ்வொரு ஏற்றத்திற்கும், yயிக்கான ஏற்றம் கொஞ்சம் சீற்றத்தோடு உள்ளதைக் காணலாம். |
|
|||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||
படமில்லாமல் எப்படி கண்டுபிடிப்பது? |
இணை - pair |
||||||||||||||||||||||||||||||||||
நேருறவு y = 2x + 4 |
|
வரியுறவு y = x2 + x + 1 |
|||||||||||||||||||||||||||||||||
2, 4, 6, 8 இடைவெளி → 2 |
xக்கு ஒரே இடைவெளியுள்ள நான்கு எண்களை எடுத்துக்கொள்க. |
3, 6, 9, 12 இடைவெளி → 3 |
|||||||||||||||||||||||||||||||||
முதல் இணை : 2, 4 இரண்டாம் இணை : 10, 12 |
அவற்றை இரண்டு இணைகளாக பிரித்துக்கொள்ளவும். |
முதல் இணை : 3, 6 இரண்டாம் இணை : 9, 12 |
|||||||||||||||||||||||||||||||||
x = 2 → y = 8 x = 4 → y = 12 |
முதல் இணைக்கான yயை கண்டுபிடிக்கவும். |
x = 3 → y = 13 x = 6 → y = 43 |
|||||||||||||||||||||||||||||||||
12 – 8 → 4 4 – 2 → 2
4/2 → 2 |
yயின் இடைவெளியை xசின் இடைவெளியை கொண்டு வகுக்கவும். இது (x,y)யின் உறவு எவ்வளவு சரிவுடையது என்று காட்டும். |
43 – 13 = 30 6 – 3 = 3
30/3 → 10 |
|||||||||||||||||||||||||||||||||
x = 10 → y = 24 x = 12 → y = 28 |
இரண்டாம் இணைக்கான yயை கண்டுபிடிக்கவும். |
x = 9 → y = 91 x = 12 → y = 157 |
|||||||||||||||||||||||||||||||||
28 – 24 → 4 12 – 10 → 2
4/2 → 2 |
மீண்டும் yயின் இடைவெளியை xசின் இடைவெளியை கொண்டு வகுக்கவும். இடப்புறம் (2) மேற்கண்ட சரிவுடன்(2) சமமாக இருப்பதைக் காணலம். ஆனால் வலப்புறம், மேற்கண்ட சரிவைக் (10) காட்டிலும் அதிகமாக(22) இருப்பதைக் காணலாம். |
157 – 91 → 66 12 – 9 → 3
66/3 → 22 |
|||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
சரிவு மாறாமல் இருக்குமாயின் நேருறவென்றும், இல்லையெனில் வரியுறவென்றும் கொள்க.
பின்குறிப்பு: இரண்டு இணைகளுக்காண இடைவெளியும், இணைக்களுக்குள் இருக்கும் இடைவெளியும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்று தேவையில்லை. அதாவது xக்குகாண நான்கு எண்கள் இப்படியும் இருக்கலாம். |
|
இணைக்களுக்குள் இடைவெளி |
இணைகளுக்காண இடைவெளி |
||||||||||||||||||||||||||||||||
2, 4 – 10, 12 |
4-2 → 2 ; 12-10 → 2 |
10 – 4 → 6 |
|||||||||||||||||||||||||||||||||
3, 10 – 20, 27 |
10-3 → 7 ; 27-20 → 7 |
20 – 10 → 10 |
|||||||||||||||||||||||||||||||||
|
|
|
|||||||||||||||||||||||||||||||||
|
|
|